பதறியும் கதறியும் உயர்ந்த கரங்களில் படர்ந்திருந்த ஈரம் ஏன் உள்ளங்களில் இல்லாமற் போனதென்று வெம்பித் தவிக்கையில் வெள்ளம் வந்து நீந்திக் கரை சேர்ந்தது மானுடம்.
No comments:
Post a Comment