Sunday, 26 November 2017

அகல்

எரிகின்ற விளக்காய்
வாழ்க்கை.
தீபம் போல் நான்
ஒளியை உமிழ்ந்தாலும்
உன் அன்பென்னும்
நெய் இல்லாமல்
திரிகளில் மெல்லக்
கவிழ்கிறது
இருள்...

1 comment: