என் கருப்பு வெள்ளைக் கண்களுக்குள் எப்படி இத்தனை வர்ண ஜாலங்கள்?
புரிகிறது, அது உன் மேல் விழுந்து என்மேல் படியும் நிறப்பிரிகை.
No comments:
Post a Comment