எனப்படுவது யாதெனில்
/ ஆண்டவன் /
மனிதரைத் தவிர வேறு எந்த உயிர்களாலும் தொழப்படாதவன்.
----
/ அச்சம் /
வானத்தைப் பார்க்கும் போது வாராது அங்கிருந்து பூமியைப் பார்க்கும் போது வருவது.
----- / தனிமை /
சென்று வர இனிமை. ஆனால் தங்கி விடக் கொடுமை.
No comments:
Post a Comment