/விழிகள்/ -----
உள்ளச் சிறையின் எண்ணங்கள் கசிந்து வரும் புறவாசல்.
/திருமணம்/ -------
நாம் வாங்கிய பின்பு மறுவாரம் சந்தையில் அறிமுகமாகும் புது வரவு.
/கோவில்/ ------ வெளியே கை ஏந்துபவனைத் துரத்திவிட்டு உள்ளே கை ஏந்தி நிற்குமிடம்.
No comments:
Post a Comment