Wednesday, 2 March 2016

கண்ணீர் வனம்

ராமன் ஆண்டால்  என்ன,
ரஹ்மான் ஆண்டால்  என்ன,
அட,
ராபர்ட் தான் ஆண்டால்  என்ன?
இங்கே
சீதைகளுக்கு
கண்ணீர் தான் மிச்சம்.

No comments:

Post a Comment