பெண்
மகிழ்ச்சியைக் கூட்டுகிறாள்.
துயரங்களைக் கழிக்கிறாள்.
வருவாயை வகுக்கிறாள்.
சேமிப்பைப் பெருக்குகிறாள்.
அதனால் தான்
ஆண்
முழுமையடைகிறான்.
வாழ்த்துகள்.
ஒரு வேண்டுகோள்.
சுதந்திரத்தின் எல்லைகளை
அறிமுகப்படுத்துங்கள்
உங்கள் மகள்களுக்கு.
பெண்களை மனுஷியாக
மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
உங்கள் மகன்களுக்கு.
No comments:
Post a Comment