Sunday, 28 February 2016

சருகு....

வலியைப் புகையாய்
மொழிபெயர்த்தேன்.
கனவுப் புகையை
உள்ளிழுத்தேன்.
நினைவுச்சாம்பல்
உதிர உதிர
உயிரிழந்ததென்
காதல்.

No comments:

Post a Comment